ஹிரு Tvயின் 4 ஊழியர்களுக்கு கொரோனா!



இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு ஊடக நிறுவனத்தின் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு ஊழியர்களும் மட்டக்குளி மற்றும் ஜிந்துபிட்டிய பகுதிகளில் வசிப்பவர்களாகும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்