ஜனாஸாக்களை பாதுகாத்து வைக்க 05 குளிர்சாதன பெட்டிகளை அரசுக்கு வழங்கிய முஸ்லிம் தனவந்தர்

ADMIN
0

கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா? அடக்குவதா? என்ற இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பாதுகாத்து வைக்கும் வகையில் 05 குளிர்சாதன கென்டேனர் பெட்டிகளை அரசின் கோரிக்கைக்கு இணங்க முஸ்லிம் செல்வந்தர் ஒருவர் அரசுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.



குறித்த குளிர்சாதன கென்டேனரில் இதுவரை 07 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வைக்கப்பட்டுள்ள.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default