கிழக்கு மாகாணத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



கிழக்கு மாகாணத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்றில் - 42

ஆலையடிவேம்பு - 1

சாய்ந்தமருது - 1

பட்டிப்பளை - 1

பொதுமக்கள் அரசின் தனிமைப்படுத்தல் சட்டங்களை மதித்து நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்