முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் உடலங்களை எரிப்பிற்கு எதிராக இன்று(19) மாலை புத்தளம் பாலாவி பகுதியில் மகளீர் அமைப்பினால் அமைதியான முறையில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணி.
குறித்த ஆர்பாட்டத்தில் நாகவில்லு, பாலாவி, தில்லையடி, கல்பிட்டி, புத்தளம் பகுதியில் உள்ள மகளீர் சங்க உறுப்பினர்களளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






