கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ADMIN
0


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default