ஜனாஸா எரிப்பை நிறுத்துங்கள் - கணத்தைக்கு முன்னால் அலி சாஹிர் மவ்லானா அமைதி வழி போராட்டம்.

 


முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்., 


குறிப்பாக எரிக்கப்பட்ட வெறும் 20நாட்களே ஆன பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரிற்காகவும் பல உடல்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட பொரல்லை மயானக் கதவில் ஒரு வெள்ளை துணியினை கட்டி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்..


ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக மயான கதவினில் அது தொங்கட்டும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்