புகழ்பெற்ற கலைஞர் அப்துல் ஜப்பார் காலமானார்.

ADMIN
0


இலங்கை வானொலியில் புகழ்பெற்ற நாடகக் கலைஞராக விளங்கியவர், கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தமிழில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையில் அழகான ஆற்றோட்டம் போன்ற தமிழில் அனைவரையும் வசீகரித்த ஒருவர்.

இன்னும் பல்வேறு வகை நிகழ்ச்சிகளையும் சர்வதேச வானொலிகளில் வழங்கி வந்திருந்த ஜப்பார் அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பாட்டிருந்தார்.

சாத்தான்குளம் S.M.அப்துல் ஜப்பார் இன்று இறையடி ஏய்தார்.

இன்னாலில்லாஹி வா இன்னாலில்லாஹி ராஜஹுன்

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default