ஜனாஸா எரிப்புக்கு எதிராக, பொரளையில் திரண்ட மக்கள் பிக்குகளும் களத்தில்.
personADMIN
December 23, 2020
0
share
'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்!' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு (23) பொரல்லை பொது மயானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.