ஜனாஸா எரிப்புக்கு எதிராக கிருஸ்தவ பாதிரிகள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட கொழும்பின் பாரிய ஆர்பாட்டம்


இன்று (31) கொழும்பில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஜனாஸா எரிப்புக்கு எதிரான கூட்டிணைவு ஆர்பாட்டம் கிருஸ்தவ அமைப்புகளின் மதகுருக்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிகள் இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது.





































கருத்துரையிடுக

0 கருத்துகள்