மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார்

ADMIN
0



- நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலைய முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாய்ந்தமருதை சேர்ந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜிட் அவர்கள் தனது 80 வயதில் காலமானார்.(இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன்)


நீண்ட கால இலக்கியப் பயணத்கொண்ட இவர் இதுவரை 18 இலக்கிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default