PCR பரிசோதனைக்காக 50 லட்சம் ரூபா நன்கொடை வழங்கிய ஜெம் அண்ட் ஜுவலரி!
கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொழும்பு மாவட்ட ஜெம் அண்ட் ஜுவலரி அமைப்பின் தலைவர் #முஹமட் #ரிபாஸ் 5 மில்லியன் ருபா காசோலையை வழங்கி வைத்தார்.
கொரோனா பதிசோதனைக்கான PCR இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டது!
