அட்டுலுகமவில் PHI அதிகாரிகளுக்கு எச்சில் துப்பியதாக வரும் சம்பவம் தொடர்பில் விசாரனை ஆரம்பம்

ADMIN
0

 

அட்டுலுகம பகுதியில் சுகாதார பரிசோதகருக்கு - PHI கொரோனா தொற்றாளர் ஒருவர் எச்சில் துப்பியதாக வரும் தகவல் தொடர்பில் விசேட விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


குறித்த நோயாளியை கொரோனா சிகிச்சைக்கு அனுப்ப முற்பட்ட வேலையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொரோனா பரவல் காரணமாக பண்டாரகம, அட்டுலுகம லொக்டவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default