2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்