மேலும் 270 பேருக்கு தொற்று உறுதி



நாட்டில் மேலும் 270 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெலியாகொட மீன் சந்தை, சிறைச்சாலைகள் கொரோனா கொத்தணிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மொத்தமாக 42 ஆயிரத்து 753 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது




கருத்துரையிடுக

0 கருத்துகள்