அடுத்த வாரத்தில் 6 இலட்ச தடுப்பூசிகள் - ஜனாதிபதி



இந்தியாவிலிருந்து இம்மாதம் 27ஆம் திகதி 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்