75,000 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றல்.



கோதுமை மா என தெரிவித்து சட்டவிரோதமான இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

75,000 கிலோகிராம் மஞ்சள் தூள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி சுமார் 15 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்