ஜனாதிபதியிடம் மாத இறுதியில் அறிக்கை



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்