
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று(13) விடுவித்து விடுதலை செய்துள்ளது.
0 கருத்துகள்