பவித்திராவின் கணவரையும், கொரோன பீடித்தது

ADMIN
0



கொரோனாவால் சுகாதார அமைச்சர் பவித்திரான வன்னியாராட்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலரும் அவருடன் சேர்ந்து பாதிக்கப்புட்டுள்ளனர்



அவரும் அவரது கணவர் காஞ்சனா ஜெயரத்னமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது



Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default