குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ADMIN
0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 487 பேர் இன்று (16) குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 

மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 746ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default