முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் வவுனியா அரசாங்க அதிபர் பிரதேச செயளாலர் அவர்களை தொடர்பு கொண்டு.
முழு நாட்டிலும் முடக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட 5000/- ரூபாய் கொடுப்பனவு போன்று கடந்த 10 நாட்களாக தனிமைபடுத்தலில் உள்ள பட்டாணிச்சூர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள (பட்டகாடு. வேப்பங்குளம். பட்டாணிச்சூர்) மக்களுக்கும் உடனடியாக 5000/- கொடுப்பனவு வழங்குமாறும்.
அத்தோடு ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் 5000/ ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இன்றைய தினம் 850 பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்க அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் நன்றி
MS அப்துல் பாரீ -ARM லரீப்
வவுனியா
நகர சபை உறுப்பினர்கள்

0 கருத்துகள்