நாட்டில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி

NEWS
0

 

நாட்டில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,489ஆக அதிகரித்துள்ளது

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default