தொற்றிலிருந்து 647 பேர் குணமடைந்தனர்.



கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(18) மேலும் 647 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 71,823 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 5,661 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்