தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
கொழும்பில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற போலீஸார் அங்கு சுமந்திரனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி பொலிசார் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்று சுமந்துதிரனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
