முதலாம் தர அனுமதிக்காக தாயுடன் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த மாணவர் உயிரிழந்த சம்பவமொன்று பதுளையில் பதிவாகியுள்ளது.
பதுளை – அசேலபுரவில் வசித்து வந்த வருண் பிரதீஷ் என்ற மாணவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்