முஸ்லிம்களின் நலனைவிட இம்ரான்கானிடம், சீன நலனில்தான் அக்கறை இருந்ததாக தெரிகிறது - மனோ



CPEC என்ற சீன-பாகிஸ்தான் தாழ்வார திட்டத்தில் இலங்கையையும் இணையுமாறு, சீன நலன்சார் அழைப்பை எடுத்துக்கொண்டுதான் இம்ரான் இலங்கை வந்துள்ளார்.



இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் நலனை விட சீன நலனில்தான் அவருக்கு அக்கறை இருந்ததாக தெரிகிறது.

Mano Ganesan Mp

கருத்துரையிடுக

0 கருத்துகள்