ஜனாஸாக்களை நல்லடக்கலாம் என்ற, வர்த்தமானியை அவசரமாக வெளியிடுங்கள் - பிரதமரிடம் முஜிபுர் Mp கோரிக்கை




கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படுமென பிரதமர் மகிந்த அறிவித்துள்ள நிலையில் அதுபற்றிய வர்த்தமானியையும் அவசரமாக வெளியிட வேண்டுமென பாராளுமன்று உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்