புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதின ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாக ஆணையத்தின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
மது அல்லது சிகரெட் போன்றவைக்கு அடிமையாகவதவர்களுக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி வழங்குவது மட்டுமே நியாயமானது இன்று (03) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


0 கருத்துகள்