பிரதமரின் (முஸ்லிம் அலுவல்கள்) இணைப்பாளராக NM இர்பானுதீன் நியமனம்




பிரதமரின் இணைப்பாளராக (முஸ்லிம் அலுவல்கள்) என்.எம்.இர்பானுதீன் அலரி மாளிகையில் வைத்து (2021.02.17) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.










கருத்துரையிடுக

0 கருத்துகள்