மேலும் 102 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி



கொரோனா தொற்றாளர்களாக மேலும் 102 பேர் சற்று முன்னர் அடை யாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 87ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்