தொடரும் கொரோனா மரணம் மொத்த உயிரிழப்பு 476 ஆக அதிகரிப்பு



இன்றைய தினம் (01) 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.



இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்