உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்