இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறு அறிவுறுத்தல்



 பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவிற்கு அமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். 


மேலும், சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்