வெலிகமவில் கொரோனாவால் ஒருவர் பலி



கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று (14) உயிரிழந்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 527 பேர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்