இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் சுமார் ஐந்து வருடங்களாக கடமையாற்றி தனது ஆடை பிரச்சனைக்கா தனது நிரந்தர தொழிலை தூக்கி எறிந்த சகோதரி அப்து அஸீஸ் ஹாலிஸா அவர்கள் பட்டதாரி நியமனமத்தின் மூலம் தெரிவாகியுள்ளார்.
உண்மையில் பல அதிகாரிகளினாலும் பல காட்டிக்கொடுப்பாலும் கடைசி வரை தான் தனது ஆடை விடயத்தில் விட்டுக்கொடுக்காமல் தனது தொழிலை தூக்கி எறிந்த பெண் சகோதரி #ஹாலிஸா
உண்மையில் அவருடைய முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது
வாழ்த்துக்கள் சகோதரி

0 கருத்துகள்