மருதானையில் தீ விபத்தில் ; ஒருவர் பலி




கொழும்பு சங்கராஜா மாவத்தையில் அமைந்துள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த உணவகத்தில் பணிபுரிந்த 45 வயதான ஊழியர் ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்