ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அறிக்கைகள் இட விமல் வீரவன்சவுக்கு தடை உத்தரவு..!



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் பூரண தொடர்புள்ளது, என்னிடம் ஆதரமுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் கடந்தவாரம் CID யில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் ரிஷாட் பதியுதீன் மீது அவதூரு அறிக்கைகளை வெளியிட அமைச்சர் விமல் வீரவான்சவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்