பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை 6 .17 அளவில் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் டாக்கா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்
இந்த நிலையில் பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கு பங்களாதேஷ் பிரதமர் விமான நிலையத்தில் விசேட வரவேற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்