கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்