ஹொரவபொத்தான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார்.
பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்