நேற்று நாட்டில் பதிவாகிய கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!


இலங்கையில் நேற்று (20) 349 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 


அதில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.


*தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்.*


கம்பஹா 229

காலி 20

கொழும்பு 19

மொனராகலை 15

மாத்தறை 10

களுத்துரை 09

கண்டி 08

இரத்தினபுரி 05

குருநாகல் 04

அம்பாறை 04

வவுனியா 04

புத்தளம் 04

அனுராதபுரம் 03

யாழ்ப்பாணம் 02

முல்லைத்தீவு 02

மாத்தளை 02

பதுளை 02

மட்டக்களப்பு 01

ஹம்பாந்தோட்டை 01

நுவரெலியா 01

பொலனறுவை 01

வெளிநாட்டிலிருந்து வந்தோர் 03

கருத்துரையிடுக

0 கருத்துகள்