அநுர குமார திஸாநாயக்கவின் அதிரடி நடவடிக்கை - உயர் நீதிமன்றில் ரிட் மனு



அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாமெனக் கோரி, ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர திஸாநாயக்க உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு​வொன்றை இன்று (24) தாக்கல் செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்