பார்கள் அதிகாலை 1 மணி வரை திறந்து இருக்கவும், மது பரிமாறவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

 





காலை 9 மணிக்கு மதுபானத்தை பெற்றுக்கொள்ள எவரும் வருவதில்லை.


அதனால், காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும்.


கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்கி, அறுவடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.


உணவக பார்களை நள்ளிரவு 1 மணி வரை திறந்துவைக்க வேண்டும்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்பி டயனா கமகே நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்