மஹரகம - பமுனுவ பிரதேசத்தில் 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இரண்டு ஆடையகங்கள் மூடப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்