கடந்த 24 மணி நேரத்தில் 1,531 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் .


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,531 கொரோனாத் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


குறிப்பாக  கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம்  533 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

கம்பாஹா மற்றும் களுத்துறையில் 145 பேரும், 

குருநாகலில் 107 பேரும்  இனம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்