தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை 3 நாட்களுக்கு மூட தீர்மானம்

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை உடன் அமுலாகும் வகையில் 3 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ளை நகர மேயர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்