கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்புப் பகுதி இன்று (25) முதல் மூடப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை பயணிகள் வரவேற்புப் பகுதி மூடப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்