எந்தவொரு மேதின நிகழ்வும் நடைபெற அனுமதி வழங்கப்பட மாட்டாது.






எந்தவொரு மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு

அனுமதி வழங்காதிருக்க கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது.


இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்