சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் முன்பாக இனந்தெரியாத ஒருவரின் சடலம் கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 70 வயது மதிக்கத்தக்க இந்த நபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமடைந்தாரா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(பாறுக் ஷிஹான்)

0 கருத்துகள்