நோன்புப் பெருநாள் - வெசாக் பண்டிகைகளை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு வேண்டுகோள்.

வெசாக் மற்றும் ரமழான் பண்டிகைகளை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அஷேல குணவர்த்தன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற மதஸ்தலங்களில் கூட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்